'அசீம் கா**ம் கேட்டாரா?' ஷாக்கான ஷெரினா.. வைரலாகும் வீடியோ..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியும் முடிவடைந்துள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பானது.
21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.
பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனா நந்தினி கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகி இருந்தனர். விக்ரமன் மற்றும் அசின் இருவரில் யார் வெல்வார் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார்.
விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஷெரினா, விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த போது அசீம் அவரிடம் காண்டம் கேட்டதாக ஒரு வீடியோ வைரலானது.
ஆனால் அவர் காண்டம் கேட்கவில்லை, சிகரெட் தான் கேட்டார் என்றும் சிலர் அது அந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ரசிகர் ஒருவர் ஷெரினாவிடம், ‘நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்றபோது அசீம் உங்களிடம் காண்டம் கேட்டாரா? இப்படி ஒரு வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது, உங்கள் விளக்கம் என்ன?’ என்று கேட்டிருந்தார்.
அதற்கு செரீனா பதிலளித்தபோது, ‘நானும் அந்த வீடியோவை பார்த்தேன், அசீம் என்னிடம் சிகரெட் தான் கேட்டார், காண்டம் கேட்கவில்லை’ என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
Worst Behaviour Az. No words just 🤮🤮🤮#ClownAzeem #CringeAzeem #BoomerUncleAzeem #AbuserAzeem #Azeem #BiggBossTamil6 #Vikraman #vikramanarmy #vikraman𓃵 #vaathivikraman𓃵 #AramVellum #Shivin #Rachitha #Sherina #vjmaheswari #VJKathiravan #Myna #ADK #Amudhavanan #BiggBossTamil pic.twitter.com/9IKYlwMKjy
— Nazeer (@Nazeer_off) January 14, 2023