ப்பா.. அந்த இடத்துல எவ்வளவு பெருசா இருக்கு.. டாட்டூ-வால் வாய்ப்பிளக்க வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

reshma-pasupuleti-latest-photos-post

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் அந்த படத்தில் சூரிக்கு மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பணியாற்றி ரேஷ்மா நடிப்பில் ஆர்வம் கொண்டு சீரியலில் கவனம் செலுத்தி வந்தார்.

reshma-pasupuleti-latest-photos-post

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தற்போது, பாக்கியாவிற்கு ஆதரவாக கோபியிடம் பேசி வருவது ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.

reshma-pasupuleti-latest-photos-post

இதனிடையே, இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது, எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோ ஷூட் களை அவ்வப்போது இணையதளத்தில் பகிர்ந்து வருவார். தற்போது, இறுக்கமான ஆடை அணிந்து டாட்டூ தெரியும்படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

Share this post