ஆசைக்கு அடிபணியாதவர்களுக்கு கண்டீசன் போட்டு ஆப்பு வைக்கும் வைரமுத்து.. பாடகி கூறிய பகீர் தகவல்..!

vairamuthu-controversy-singer-bhuvana-seshan-shares-metoo-alleged-harassment

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தற்போது, சினிமா துறை மட்டுமல்லாமல் பல துறைகளில் நடந்து வருவது சகஜமாகிவிட்டது. அது சினிமா துறையில் பெரிய அளவில் பார்க்கப்படுகிறது. அந்த குற்றச்சாட்டுகள் பல இடங்களில் பிரபலமாகிவிடும்.

vairamuthu-controversy-singer-bhuvana-seshan-shares-metoo-alleged-harassment

அந்த வகையில், தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியராக திகழ்ந்துவரும் வைரமுத்து மீது சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பாடகியான சின்மயி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறி புகார் அளித்தது பெரும் அளவில் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வைரமுத்து மீது பல பெண்களும் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் பிரபல பாடகியான புவனா சேஷன் என்பவரும் வைரமுத்து மீது புகார் கொடுத்து இருந்தார். தற்போது, அவர் பகிர்ந்து உள்ள செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

vairamuthu-controversy-singer-bhuvana-seshan-shares-metoo-alleged-harassment

அதாவது, வைரமுத்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும்போதே அவரின் ஆசைக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற கண்டிஷன் போட்டு விடுவாராம். அதை செய்யவில்லை என்றாலும் வாய்ப்பே வேண்டாம் என்று கூறி வெளியேறிவிட்டாலோ அதன் பின்னர் சினிமாவில் எங்கேயும் போய் பாட முடியாத அளவிற்கு அவர்களை பழிவாங்கி விடுவார் என்று புவனா சேஷன் தெரிவித்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Share this post