விஜய் உடனான காதல்.. உறுதிப்படுத்திய ராஷ்மிகா..!

rashmika-mandanna-conform-love-with-vdk

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதாகோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா, சீதாராம் போன்ற படங்களில் ஜொலித்த ராஷ்மிகா, இந்தியா முழுவதும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற புஷ்பாவின் முதல் பாகத்தின் கதாநாயகி ராஷ்மிகா.

rashmika-mandanna-conform-love-with-vdk

இப்படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. குறிப்பாக ‘சாமி சாமி’ பாடலும் அதன் நடனமும் தான்.

பாலிவுட்டிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அமிதாப் பச்சனுடன் குட்பை மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு போன்ற படங்களில் நடித்த ரஸ்மிகா, ரன்பீர் கபூரின் அனிமல் படத்திலும் நடித்துள்ளார். 

rashmika-mandanna-conform-love-with-vdk

இந்நிகழ்ச்சிக்கு நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் அப்படத்தின் இயக்குனர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ராஷ்மிகாவை, விஜய் தேவரகொண்டாவுக்கு கால் செய்து பேசும்படி பாலைய்யா கூறியிருக்கிறார். உடனே கால் செய்த ராஷ்மிகாவின் அழைப்பை ஏற்ற விஜய் தேவரகொண்டா, What’s up rey என்று செல்லமாக கூறியுள்ளார். உடனே ராஷ்மிகா வெக்கத்தில் பூரிப்படைந்துள்ளார். அவரின் இந்த ரியாக்ஷனை பார்த்து ஒருவேலை காதல் உண்மைத்தான் என்று கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Share this post