த்ரிஷாவை கண்ணுல கூட காட்டுலப்பா.. ஆதங்கத்தை கொட்டிய மன்சூர் அலி கான்..!

mansoor-ali-khan-controversy-talk-about-trisha

15 வருடங்களுக்கு பிறகு லியோ படத்தின் மூலமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் இவர்களுக்கு இடம் பெற்று இருந்த ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்திருந்தது.

mansoor-ali-khan-controversy-talk-about-trisha

இதனையடுத்து, திரிஷா நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மன்சூர் அலிகான் இந்த விஷயத்தை சொல்லி இருப்பேன்.

ஆனால் கலவரம் பண்ண சில பேர் இருக்கிறார்கள். அதனால் சும்மா இருந்து விட்டேன். திரிஷாவுடன் நடிக்கிறோம் பெட்ரூம் சீன் இருக்கும் குஷ்பு, ரோஜாவை கட்டிலில்தூக்கி போட்ட மாதிரி திரிஷா போடலாம் என்று நினைத்தேன் என மன்சூர் அலி கான் கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Share this post