மனைவி, குழந்தைகளை மீறி பிரபல நடிகையை திருமணம் செய்த பிரபு.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

kushboo prabhu secretly married

பிரபு நடிப்பில் வெளிவந்த சின்னத்தம்பி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில், பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பூ நடித்த சமயத்தில் இவர்களுக்குள் காதல் நடந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளிவந்தது.

kushboo prabhu secretly married

அந்த நாளிதழில் குஷ்பூ மற்றும் பிரபு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளிவந்த அந்த சமயத்தில் பிரபு ஏற்கனவே திருமணமாகி தந்தையாகிவிட்டார். “இந்த தகவல் பிரபு மனைவிக்கும், சிவாஜிக்கு தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டதால் அப்படியே அது மறைந்து போனது” என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Share this post