ஹாப்பி பெர்த்டே தங்கமே.. நயன்தாரா மகன்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்: மாஸ் போட்டோ போட்ட விக்னேஷ் சிவன்..!

actress-nayanthara-celebrate-her-39th-birthday

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாக 12 கோடி வரை சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

actress-nayanthara-celebrate-her-39th-birthday

அதன் பின்னர் பல படங்களில் பிசியாக நடித்தும் தன் பெயரில் பல நிறுவனங்களை அழகு சாதன பொருட்கள் உட்பட பல பொருட்களையும் ஆரம்பித்து கல்லா கட்டி வருகிறார். இதற்காக, அவரது கணவரின் ஆதரவோடு பல விஷயங்களை முன்னெடுத்து செய்தும் வரும் நயன்தாரா அவரது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இணையதளத்தில் பகிர்ந்து ஹாப்பி பர்த்டே தங்கமே என்று வாழ்த்து கூறியுள்ளார்.

Share this post