இதோட நிறுத்திக்கோங்க.. அந்த நடிகையுடன் லிப்லாக்.. விஜய்யை அறவே வெறுத்த மனைவி..!

vijay-family-issues-for-trisha-initmate-in-leo

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது விஜய், த்ரிஷா நடித்துள்ள லியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக லிப் லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. ஒரு வருடம் கழித்து தான் விஜய் அரசியலுக்கு வருவார்.

vijay-family-issues-for-trisha-initmate-in-leo

இந்நிலையில், விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் இணையத்தில் பரவியது. இந்நிலையில், இதுபற்றிப் பேசிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், த்ரிஷாவின் முத்தத்துக்குக் காதல் வெளிப்பாடுதான் காரணம்.

vijay-family-issues-for-trisha-initmate-in-leo

த்ரிஷாவுடன் நடிக்க வேண்டாம் என்று சங்கீதா ஏற்கனவே கூறியிருந்தார். அதையும் மீறி லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார். இதனால் சங்கீதா வருத்தமடைந்தார். த்ரிஷாவுக்கு ஓகே என்பதால் விஜய்யும் ஓகே சொன்னார். இதனால் மகன்கள், மகள்கள், மனைவிகள் யாரும் லியோ படத்தை பார்க்கவில்லை.

vijay-family-issues-for-trisha-initmate-in-leo

மேலும் சங்கீதா விஜயின் மகன் சஞ்சயை வைத்து விஜய்க்கு செக் வைக்க பல்வேறு செயல்களை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து பேசி உள்ள பிரபலம் ஒருவர் விஜய்க்கு 50 வயதாக காண பக்குவம் இருக்கிறது. குடும்பத்தை நிர்வாகிக்கும் மனம் இருக்கிறது. இதை வைத்து பல பேர் பொழப்பாக நடத்துகிறார்கள். இதனால், தான் லிப்லாக் கொடுத்ததால் தான் சங்கீதா வரவில்லை என்று கூறுவது தவறு, இந்த காலகட்டத்தில் நெகட்டிவ் பார்வையாளர்களை அதிகரிப்பதற்கு முக்கியம் கொடுக்கிறார்கள். அதைத்தான் விரும்புகிறார்கள், வியாபாரமும் செய்கிறார்கள். இதை வைத்து தான் சினிமாவை வைத்து பலர் விமர்சிக்கிறார்கள். உண்மையாக இருந்தால் பேசுங்கள். நீங்களாக நினைத்து பேசாதீர்கள், அவர்கள் வீட்டில் ஏதோ பிரச்சினை இருக்கும். அதை சொல்ல விரும்பவில்லை என்று கோபத்தில் பிரபலம் ஒருவர் விஜய் குறித்து பேசி உள்ளார்.

Share this post