அந்த மாதிரி படத்தில் ரச்சிதா.. காம கொடூரனாக மாறிய பிக்பாஸ் பாலாஜி..! (வீடியோ)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர்தான் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தற்போது ஃபயர் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டாரில் பாலாஜி முருகதாஸ் ஒரு பெண்ணின் பின் புறத்தில் கை வைத்திருப்பது போல் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்நிலையில், படத்தின் கிலிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில், பாலாஜி முருகதாஸ் ஒரு பெண்ணுடன் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார். மேலும், பெண்ணின் உள்ளாடையில் சிகரெட் தட்டி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Share this post