சிறையில் இருந்து வெளியே வந்த புகழ்.. இதுதான் காரணமா ?

Pugazh came out of jail reason and video getting viral

விஜய் தொலைக்காட்சியில் ஒரு ஓரமாக எங்காவது நமது முகம் தெரிந்து விட்டால் நிச்சயம் பெரிய பிரபலம் ஆகி விடலாம் என்று பலர் போல எண்ணம் கொண்டு நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தவர் புகழ்.

Pugazh came out of jail reason and video getting viral

லேடி கெட்டப், காமெடியன் என பல வேஷங்களில் பல நிகழ்ச்சிகளில் வந்து போனவர் தான் புகழ். இருப்பினும் அவரை பெரிதும் வரவேற்கும் விதமாக அவருக்கு திருப்புமுனையாக எதுவும் அமையவில்லை.

Pugazh came out of jail reason and video getting viral

இந்நிலயில், விஜய் தொலைக்காட்சியில் 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனி ரசிகர் பட்டாளமே பெற்றார். 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக இந்நிகழ்ச்சி இருந்தது.

Pugazh came out of jail reason and video getting viral

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைவதற்கு காரணம் அதில் பங்கேற்கும் கோமாளிகள் தான். குறிப்பாக பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, புகழ் என இவர்களுக்கு பேன் பேஸ் உருவானது. இதில் புகழ் சிறிய வயதினர் முதல் பெரியோர் வரை பேவரைட்டாக மாறிவிட்டார்.

Pugazh came out of jail reason and video getting viral

இவர் முதல் இரண்டு சீசனில் செய்த லூட்டிக்கும் குறும்புத்தனமான சேட்டைகளுக்கும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தற்போது சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Pugazh came out of jail reason and video getting viral

எதற்கும் துணிந்தவன் மற்றும் வலிமை திரைப்படங்களில் புகழ் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த வகையில், தற்போது ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்னும் படத்தில் இவரே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

Pugazh came out of jail reason and video getting viral

இந்நிலையில், புகழ் ஜெயிலில் இருந்து வெளியே வரும் வீடியோ ஒன்றை புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share this post