'அது உன் தங்கச்சி Friend.. இப்படிதான் பாப்பியா..?" பிரேம்ஜியை எச்சரித்த தங்கை.. வைரலாகும் ட்வீட்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் காமெடி நடிகர் என சொல்லப்படுபவர் நடிகர் பிரேம்ஜி. இவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தம்பி ஆவார். சரோஜா, சென்னை 600028, கோவா, மாநாடு போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரேம்ஜிக்கு தற்போது 43 வயது. அவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். அதை பற்றி கேட்டாலே தான் முரட்டு சிங்கிள் என கூறி வருகிறார். பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவர்கள் பதிவிட்ட போட்டோவிற்கு பிரேம்ஜி பதிவிட்ட ரியாக்ஷன் பார்த்து, பிரேம்ஜியின் தங்கை ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது. வரலக்ஷ்மி பதிவிட்ட புகைப்படத்துக்கு பிரேம்ஜி ரசித்து பார்ப்பது போன்ற கமெண்ட் செய்துள்ள நிலையில் அவரது சகோதரியும் காஸ்ட்யூம் டிசைனமான வாசுகி பாஸ்கர் ’அது உன் தங்கச்சியின் பிரண்டு, டோண்ட் லுக் என பதிவு செய்துள்ளார்.
She is your sister’s friend.
— vasuki bhaskar (@vasukibhaskar) February 16, 2023
Don’t look.