விஜய் - சங்கீதா இடையே வெடித்த சண்டை.. கடுமையாக எச்சரித்த சங்கீதா.. பிரபலத்தின் பரபரப்பு ட்வீட்..!

vijay and sangeetha had severe fight said by popular cinema celebrity

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

vijay and sangeetha had severe fight said by popular cinema celebrity

பொங்கல் பண்டிகையையொட்டி இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. என்னதான், திரையுலகை பொறுத்தவரை விஜயை கொண்டாடி வந்தாலும், விஜய் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துக்களும் ஏராளமாக உலாவி வருகிறது. அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது.

vijay and sangeetha had severe fight said by popular cinema celebrity

இந்நிலையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. காரணம், நடிகர் விஜய் திரைப்பட விழா, பிரபலங்களின் திருமணம் எது என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார். நிறைய ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பங்குபெற்றுள்ளார். ஆனால் அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும், வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் தனது மனைவியை அழைத்து வரவில்லை.

vijay and sangeetha had severe fight said by popular cinema celebrity

இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிய இருக்கிறார்களோ என பேச்சு அடிபட்டது. தற்போது விஜய்யும் அவருடைய மனைவியும் கடுமையாக சண்டைபோட்டு கொண்டதாகவும், இந்த சண்டையில் சங்கீதா தனது கணவர் விஜய்யை இறுதியாக எச்சரித்ததாகவும் சினிமா பிரபலமான உமைர் சந்து பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு தற்போது படுவைரலாகி, விஜய் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

vijay and sangeetha had severe fight said by popular cinema celebrity

Share this post