அந்த ஓட்டை மூடிக்கிச்சா?.. ரவீனாவிடம் எல்லை மீறிய பிரதீப் குறித்து பிக் பாஸ் பிரபலம் விளக்கம்..!

pradeep-raveena-issue

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முதலில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் பாவா செல்லத்துரை தானாக முன்வந்து வெளியேறினார். அடுத்தாக, அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார்.

pradeep-raveena-issue

அவரைத் தொடர்ந்து விஜய் வர்மா, யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது. குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.

pradeep-raveena-issue

இந்நிலையில், பிரதீப்புக்கு ரெக்கார்ட் கொடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது. ரவீனாவின் குற்றச்சாட்டு தான் என்று கூறப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய பிக் பாஸ் போட்டியாளர் யுகேந்திரன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் ஏற்கனவே மூக்கு குத்தி இருந்தேன். ஆனால், இப்போ அந்த ஓட்டை மூடிக்கிச்சு என ரவீனா தெரிவித்து இருந்தார். அதற்கு பிறகு சாதாரணமாக ஓட்டை மூடிக்கிச்சா என்று கேட்டார் பிரதீப். ஆனால், அதனை ரவீனா தவறாக புரிந்து கொண்டார் என்று யுகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Share this post