3-வது குழந்தையா?.. கணவரின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா..!

/alya-manasa-sanjeev-reels-video

சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜோடியான வலம் வருபவர்கள் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர் ஸ்டார் விஜயில் ராஜா ராணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா ஜோடியாக நடித்த பிரபலமானார்கள்.

/alya-manasa-sanjeev-reels-video

சீரியலில் நடித்த சஞ்சீவி உடன் காதலில் இருந்து வந்த ஆலியா அவரை திருமணம் செய்து கொண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் ராஜா ராணி 2 வில் நடிகர் சித்துவிற்கு ஜோடியாக நடித்தார்.

அந்த சீரியலில் நடித்த போது 2 ம் முறை கர்ப்பமாக இருந்து பின்னர் கடைசி நேரத்தில் சீரியலை விட்டு விலகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனையடுத்து, சன் டிவியில் இனியா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

/alya-manasa-sanjeev-reels-video

இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு தற்போது, உடல் எடையை குறைத்து இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா கணவருடன் ரில்ஸ செய்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், கணவர் மூன்றாம் குழந்தைக்கு ஆசைப்படும் காமெடி ரீல்ஸை வெளியிட்டு உள்ளார். இதற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this post