ஜிப் போடல ஆண்டவரே.. ஒத்த போட்டோல மொத்த மானமும் போச்சு.. கமலை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..!

kamal-haasan-unzip-photo

பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான பிந்து மாதவி, கமல் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கமலின் பெருமையை காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

kamal-haasan-unzip-photo

பாத்ரூம் கதவை மூடாததால் பிரதீப்பை தூக்கி எறிந்த கமல், தற்போது நடிகையுடன் பேண்ட் ஜிப் போடாமல் போஸ் கொடுத்துள்ளார். எப்போதும் கமல்ஹாசனுக்கு எதிராக இருக்கும் பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் கமலின் மன்மத லீலைக்களை வெளியிட்டு வரும் நிலையில், பிந்து மாதவியும் செம கன்டென்ட் கொடுத்துள்ளார்.

kamal-haasan-unzip-photo

பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பற்ற போட்டியாளர், பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று கூறி பிரதீப் ஆண்டனியின் வாதத்தை கூட கேட்காமல் கமல்ஹாசன் ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பிரதீப் விவகாரத்தில் கமல்ஹாசனை பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியின் முன்னாள் போட்டியாளரான பிந்து மாதவி, கமலுடன் எடுத்த போட்டோவை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கமல்ஹாசன் தனது பேண்ட்டை ஜிப் போட மறந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

kamal-haasan-unzip-photo

பாத்ரூம் கதவை சாத்தாமல் பிரதீப் நடந்துகொண்ட செயல் பெண்களிடம் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தியதாக ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிய கமல், நடிகையுடன் இப்படி போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கும் போது ஜிப் போடாமல் நிற்கிறாரே, இது சரியா என்று பிந்து மாதவி போட்ட பதிவிற்கு கீழ் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post