நக்கல் உனக்கு ஜாஸ்தி ஆயிடுச்சு.. வடிவேலுவின் வீடியோவை பதிவு செய்து நன்றி சொன்ன பிரதீப்..!

pradeep-antony-says-thanks

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. இவர் கவின் நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முதலில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் பாவா செல்லத்துரை தானாக முன்வந்து வெளியேறினார். அடுத்தாக, அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய் வர்மா, யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.

pradeep-antony-says-thanks

இந்நிலையில், டைட்டில் பட்டம் பெற தகுதியான போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதை குறித்து பல்வேறு கண்டனங்களும் கருத்துக்களும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட தான் வருகிறது. சமூக வலைதளத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வடிவேலு வீடியோ ஒன்றை பதிவிட்டு சமூக வலைதளங்களில் தனக்கு கிடைத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி கூட நின்றவருக்கு நன்றி, என்னால் முடிந்த அளவுக்கு நல்ல நடிகராக முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ்கள் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Share this post