பிரபல நடிகர் மனோபாலா ட்விட்டர் பக்கத்தில் திடீரென ஆபாச படம்.. ஷாக்கான ரசிகர்கள் !

Pornographic posts in manobala official twitter page fans got shocked

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், காமெடியன் என பல அடையாளங்களுடன் தமிழ் திரையுலகில் வலம் வருபவர் நடிகர் மனோபாலா.

Pornographic posts in manobala official twitter page fans got shocked

புதிய வார்ப்புகள் என்னும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், டிக் டிக் டிக், கோபுரங்கள் சாய்வதில்லை, தாய் மாமன், தொடங்கி சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் வரை துணை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Pornographic posts in manobala official twitter page fans got shocked

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகேஷ், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என டாப் நட்சத்திரங்களுடன் இணந்து நடித்துள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் நிகச்சியில் இருந்து வெளியேறினார்.

Pornographic posts in manobala official twitter page fans got shocked

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா, அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோ என பகிர்ந்து வருவது அவரது வழக்கம். சினிமா, அரசியல் என அனைத்தை பற்றியும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பவர்.

Pornographic posts in manobala official twitter page fans got shocked

இந்த நிலையில், தற்போது பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான மனோபாலாவின் ட்விட்டர் கணக்கில் திடீரென அடுத்தடுத்து ஆபாச படங்கள் பதிவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pornographic posts in manobala official twitter page fans got shocked

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அந்த புகைப்படங்களை உடனடியாக டெலிட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர் தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹாக் செய்து விட்டனர் என தெளிவுபடுத்தியுள்ளார்.

Pornographic posts in manobala official twitter page fans got shocked

Share this post