பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மறைமுகமாக தாக்கிய பிரபல தமிழ் நடிகை.. வைரலாகும் பதிவு !

popular actress tweets about ponniyin selvan getting trolled by netizens

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, நேற்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

popular actress tweets about ponniyin selvan getting trolled by netizens

சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

popular actress tweets about ponniyin selvan getting trolled by netizens

பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

popular actress tweets about ponniyin selvan getting trolled by netizens

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே, கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அசர வைத்துள்ளனர்.

popular actress tweets about ponniyin selvan getting trolled by netizens

இப்படம் வசூல் மழை கொட்ட திரையுலகினரும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், நடிகை கஸ்தூரி படத்தின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கடுமையான பதில்களை பதிவிட்டு வருகிறனர். இதோ..

popular actress tweets about ponniyin selvan getting trolled by netizens

Share this post