தமிழ் பட ஹீரோயின் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

popular tamil movie actress suicide shocks cinema industry and suicide note caught by police

சினிமா திரையுலகில் நடிகர் -நடிகைகள் தற்கொலை அவவ்போது அதிர்ச்சியை உருவாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ் பட நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

popular tamil movie actress suicide shocks cinema industry and suicide note caught by police

சமீபத்தில், தீபா என்னும் பவுலின ஜெசிகா காதல் தோல்வியால் நடிகை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது காதலனிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

popular tamil movie actress suicide shocks cinema industry and suicide note caught by police

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை தற்கொலை என்கிற செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 9 திருடர்கள் என்ற படத்தில் நடித்த அகன்க்ஷா மோகன் என்ற நடிகை தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

popular tamil movie actress suicide shocks cinema industry and suicide note caught by police

30 வயதாகும் அகன்க்ஷா மும்பையில் அந்தேரி பகுதியில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்திருக்கிறார். சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. அவர் ஹோட்டல் அறையை நீண்ட நேரம் திறக்காததால் ஹோட்டல் மேனேஜர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது தான் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

popular tamil movie actress suicide shocks cinema industry and suicide note caught by police

மேலும் அவர் இறப்பதற்கு முன் ஒரு கடிதமும் எழுதி வைத்திருக்கிறார். அதில் “என்னை மன்னித்துவிடுங்கள். இதற்கு யாரும் காரணம் இல்லை. நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி வேண்டும்” என அவர் எழுதி இருக்கிறார். போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post