அந்தரங்க உறுப்பை காட்டி மார்க் போட சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்.. பிரபல நடிகை அதிர்ச்சி புகார் !

popular actress raise complaint agains biggboss contestant and tweet getting viral on social media

நெதர்லாந் நாட்டின் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

popular actress raise complaint agains biggboss contestant and tweet getting viral on social media

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில், தமிழ் மொழியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 5 சீசன்கள் தமிழில் முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 6வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

popular actress raise complaint agains biggboss contestant and tweet getting viral on social media

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் நடிகை ஒருவரிடம் தனது அந்தரங்க இடத்தை காட்டி மார்க் போட சொன்னதாக நடிகை கூறியுள்ளது செம வைரலாகி வருகிறது. முதன்முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் துவங்கப்பட்டது இந்தி மொழியில் தான். அங்கு தற்போது 16 சீசன் நடைபெற்று வருகிறது. இதனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

popular actress raise complaint agains biggboss contestant and tweet getting viral on social media

இயக்குனர் சஜித் கான் மீது Mee Too இயக்கத்தின் பேரில், பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என டெல்லி பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் சஜித் கானை பிக்பாஸ் தொடரில் வெளியேற்றுமாறு பிரபல இந்தி நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா, அதிரடி குற்றச்சாட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

popular actress raise complaint agains biggboss contestant and tweet getting viral on social media

மீ டூ இயக்கத்தில் சஜித் கான் மீது புகார் அளித்த 10 பெண்களில், ஷெர்லினும் ஒருவர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”என் முன்னால், சஜித் கான் தனது அந்தரங்க உறுப்பை காட்டி, இதற்கு 0 - 10 வரை மார்க் போடச் சொல்லி சொன்னார். தற்போது, அந்த பிக்பாஸ் வீட்டில் புகுந்து மார்க் போடலாம் என்று இருக்கிறேன். பாலியல் தொல்லைக் கொடுத்தவரிடம், பாதிக்கப்பட்டவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

popular actress raise complaint agains biggboss contestant and tweet getting viral on social media

மேலும் ‘இந்த விவகாரத்தில் நீங்கள் யார் பக்கம் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற முறையில் சல்மான் கானையும் டேக் செய்துள்ளார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் இணைப்பையும் அந்த பதிவுடன் இணைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Share this post