முடிவுக்கு வந்ததா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் - வைரலாகும் Final Photo

Pandian stores serial in telungu has came to an end

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் தெலுங்கில் Vadhinamma என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது.

தற்போது தெலுங்கில் இந்த தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இன்ஸ்டா பக்கத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Pandian stores serial in telungu has came to an end

Share this post