ஓ சொல்லும் போது.. யாரோ தெரியாம இப்டி எடுத்துட்டாங்களோ.. பிரம்மாண்ட அழகை முழுசா காட்டிய நிவேதா தாமஸ் !

Nivetha thomas hot photos in closeup shots viral

குழந்தை நட்சத்திரமாக சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 90ஸ் பேவரைட் தொடரான மை டியர் பூதம் சீரியல் மூலம் நடிக்கத் தொடங்கியவர் நடிகை நிவேதா தாமஸ்.

Nivetha thomas hot photos in closeup shots viral

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.

Nivetha thomas hot photos in closeup shots viral

தமிழில், குருவி திரைப்படத்தில் தங்கையாக நடித்த நிவேதா, நிறைய மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர், போராளி, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாநாயகியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஜில்லா படத்தில் மோகன் லால் மகளாகவும், விஜய் தங்கையாக நடித்தார்.

Nivetha thomas hot photos in closeup shots viral

பாபநாசம் மற்றும் தர்பார் திரைப்படங்களில் முக்கிய முன்னணி பிரபலங்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினி அவர்களின் மகளாக நடித்தார்.

Nivetha thomas hot photos in closeup shots viral

தெலுங்கு மொழியிலும் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ், தொலைக்காட்சி சீரியல் தொடர்களில் அதிகம் நடித்துள்ளார்.

Nivetha thomas hot photos in closeup shots viral

இவர், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், சன்ஸ்க்ரிட், பிரென்ச், ஸ்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் பேசக்கூடிய திறமை கொண்டவர்.

Nivetha thomas hot photos in closeup shots viral

தற்போது, அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் இவர், தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Nivetha thomas hot photos in closeup shots viral

அப்படி இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் கொஞ்சம் மங்கலாக இருப்பதால் யாரோ இவருக்கு தெரியாமல் எடுத்ததா என கலாய்த்து வருகினற்னர்.

Share this post