சும்மா பாத்தாலே ஜிவ்வுனு இருக்கு.. இளசுகளை வாட்டி வதைக்கும் திவ்யா பாரதி

tamil cinema actress latest divya bharathi latest glamour photos

கோயம்புத்தூர் பெண்ணான திவ்ய பாரதி, பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மாடலிங்கில் கொண்ட ஆர்வத்தில், அதற்கான போட்டிகளில் பங்கேற்க தொடங்கி, Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 உள்ளிட்ட விருதுகளை வென்றார்.

tamil cinema actress latest divya bharathi latest glamour photos

மாடலிங்கில் இருந்து கோலிவுட்’க்கு என்ட்ரி கொண்டுக்கவிருக்கும் இவர், தமிழ் மொழியில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘பேச்சிலர்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. பர்ஸ்ட் சிங்கிள் பாடலான காதல் கண்மணி வெளியானது.

tamil cinema actress latest divya bharathi latest glamour photos

இவரது திரைப்படம் ஒன்று கூட இன்னும் திரைக்கு வராத நிலையிலும், தனது போட்டோஷூட் மூலம் இன்ஸ்டாவில் அம்மணியின் range’ஏ தனி. சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் மூலம் மறைமுகமாக கவர்ச்சிக்கு ஓகே சொல்லும் இவர், அடுத்த பட வாய்ப்புகளுக்காக இந்த ட்ரெண்ட்’ஐ கையில் எடுத்துள்ளார்.

tamil cinema actress latest divya bharathi latest glamour photos

Share this post