சைடு ஆங்கிளில் சகலமும் தெரியுது.. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் ஷெரின்..!

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ஷெரின். இதனைத் தொடர்ந்து, ஜெயா, ஸ்டுடென்ட் நம்பர் 1 போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இருப்பினும், விசில் திரைப்படத்தில் செம வில்லியாக நடித்திருப்பார். அதிலும், அழகிய அசுரா பாடல் இன்றும் பலருக்கு பேவரைட். அதில் ஷெரின் ஆடிய கவர்ச்சி ஆட்டம், அப்போது இளசுகள் மனதை அலைபாய வைத்தது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் மற்றும் பீமா படத்தில் ஒரு பாடல், நண்பேன்டா, பூவா தலையா என நடித்தார்.
பிறகு, ரொம்ப நாட்கள் சினிமா பக்கம் எட்டி பார்க்காத ஷெரின், கொழுமொழுக் என மாறி பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்றார். இதில் பெரும் கம் பேக் கொடுத்த ஷெரினுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அமைந்தது.
தற்போது வெயிட் லாஸ் செய்து ஸ்லிம் பிட்டாக மாறியுள்ள ஷெரின், சில திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், தனது ஷேப் ஸ்ட்ரக்ச்சர் காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.