சும்மா பார்த்தாலே கிக் ஏறும்: மார்டன் உடையில் இளசுகளுக்கு மயக்கும் பாவனா...!

பிரபல cinematographer பாலச்சந்திரன் மற்றும் புஷ்பா அவர்களது மகள் பாவனா, இவரது இயற்பெயர் கார்த்திகா மேனன். நம்மல் என்னும் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர்.இதன் மூலம், 5 வருடங்களில் கிட்டத்தட்ட 20 திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழியில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்னர், கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஆர்யா, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதன் நடுவே, 2017ம் ஆண்டு, பாலியல் ரீதியான சம்பவத்தில் சிக்கிய பாவனா, நீண்ட நாள் நடிப்பை விட்டு விலகியிருந்தார்.தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள பாவனா, Ntikkakkakkoru Premandaarnnu என்னும் மலையாள மொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், தனது மாடர்ன் ஸ்டைலிஷ் போட்டோக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.