நீங்க இப்டி நின்னா.. நாங்க பாத்தே உறைஞ்சு போயிருவோம்.. ரித்து வர்மா லேட்டஸ்ட் போட்டோஸ்..!

ritu varma latest hot photos in stylish dress

மாடலிங் துறையில் விருப்பத்தின் பெயரில் பங்கேற்று வந்த ரித்து வர்மா, பாத்ஷா என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர்.

ritu varma latest hot photos in stylish dress

அதனைத் தொடர்ந்து, பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ரித்து, வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ritu varma latest hot photos in stylish dress

அதனைத் தொடர்ந்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் மிக பிரபலமும் வரவேற்பும் பெற்றார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார்.

ritu varma latest hot photos in stylish dress

தற்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது செம பிட்டான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

ritu varma latest hot photos in stylish dress

ritu varma latest hot photos in stylish dress

Share this post