வேஷ்டியை தூக்கிய நிக்சன்.. பயத்தில் கத்திய ஐஷு..!(வீடியோ)

nixon misbehave with aishu

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கும்போது ஐஸு முதல் இரண்டு வாரம் சூப்பராக விளையாடி வந்தார். ஆனால், போக போக நிக்சன் வீசிய காதல் வலையில், சிக்கிய ஐஷு தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.

காதலிப்பது போல் பேசிவிட்டு அடுத்த நிமிடமே, எனக்கு வெளியே காதலர் இருக்கிறார் என்றும் பேசுகிறார். அப்படி மாறி மாறி பேசுவதால் நெட்டிசன்கள் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

nixon misbehave with aishu

அப்படி பேசிய பிறகும் நிக்சன் இன்னும் அடங்காமல் ஐஷுவை தொடுவதும், உரசுவதுமாக இருக்கிறார். இதுகுறித்த வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையெல்லாம் பிக் பாஸ் மற்றும் கமல் கண்டிக்கவில்லை என்று நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

nixon misbehave with aishu

அந்த வகையில், இந்நிலையில், நாளுக்கு நாள் நிக்சன் ஐஷுவின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை நிக்சன் சரி செய்தார். அந்த சமயத்தில் நிக்சன் கொஞ்சம் வேஸ்ட்டியை மேலே தூக்க உடனே ஐஷு ஏய் என்று கத்தினார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post