நிக்சனுக்கு ஆப்பு வைத்த பிக் பாஸ்.. அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மெட்ஸ்..!

nixen-bad-comment-on-vishnu-body

இன்னைக்கு பிக்பாஸில் கண்டன்டுக்கு பஞ்சமே இருக்காதுன்னு சொல்ற அளவுக்கு பிக் பாஸ் தற்போது சரியான சம்பவத்தை செய்திருக்கிறார். நீங்க எல்லாம் என்னடா கன்டென்ட் கொடுக்குறீங்க இந்த பாரு நான் ஒரு கன்டென்ட் கொடுக்கிறேன் என்று பிக் பாஸ் தரமான சம்பவம் செய்துள்ளார்.

nixen-bad-comment-on-vishnu-body

அதாவது வீட்டில் மற்ற போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளரும் பேசிய வார்த்தைகளை டிவியில் ஒளிபரப்பு செய்து இதற்கான விளக்கத்தை அனைவரின் முன்னிலையிலும் கூற வேண்டும் என அறிவித்துள்ளனர்.

nixen-bad-comment-on-vishnu-body

அந்த வகையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வினிஷா குறித்து தவறான வகையில், பேசிய நிக்சன் தன்னுடைய விளக்கத்தை கூறுகிறார். அதேபோல், ஜோவிகா தினேஷ் குறித்து பேசிய வார்த்தை ஐசு, மாயா குறித்து பேசிய வார்த்தை என பிக் பாஸ் அனைவருக்கும் செக் வைத்துள்ளார்.

இதனால், கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கிறது இன்று என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post