அந்த இடத்த பாக்குறான், அதுவும் எல்லாத்தையும்.. மாயா, ஐஷு-வை வெச்சு செய்த பிக்பாஸ்..!

Bigg Boss Tamil Season 7 Promo 2

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று கூட பிரதீப் தொடர்பாக ஸ்மால் பாஸ் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. 

Bigg Boss Tamil Season 7 Promo 2

இந்நிலையில், மாயா பூர்ணிமா மற்றும் ஐசு பிராவோ குறித்து பேசினார். அதில் மாயா RJ பிராவோ பார்க்கிற பார்வை கொஞ்சம் கூட சரியில்லை. தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பது போல் இருக்கிறது என்று பேசி இருந்தார்.

பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுக்கு தெரியாமல் பேசியதை எல்லாம் இன்று பிக் பாஸ் எக்ஸ்போஸ் செய்துவிட்டார்.

Bigg Boss Tamil Season 7 Promo 2

இதையடுத்து, RJ பிராவோ குறித்து நான் தான் சொன்னேனு வந்து நின்றார் மாயா. மேலும் இதுல என்ன இருக்குனு கேட்டார். அதை பார்த்த RJ பிராவோ, நான் எப்போ உங்கள கீழே இருந்து மேல பார்த்தேன் என கேட்க, ஒரு ஃபன்னா தான் சொன்னாங்க என ஐஷு தெரிவித்தார். உங்கள அப்படித் தான் பார்க்குறானா என தினேஷ் கடுப்பாகி மாயாவிடம் கேட்டார். அவர் கேட்டதற்கு பதில் சொல்லாமல், கேரக்டர் அசாசின் பண்ணாதீங்க என்றார் மாயா. இது குறித்து வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

Share this post