நைட்க்கு அவ வேணுமா?.. – ஆண் போட்டியாளரிடம் பூர்ணிமா எழுப்பிய மோசமான கேள்வி..!

bigg-boss-poornima-ravi-passing-bad-comment

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முதலில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் பாவா செல்லத்துரை தானாக முன்வந்து வெளியேறினார். அடுத்தாக, அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார்.

bigg-boss-poornima-ravi-passing-bad-comment

அவரைத் தொடர்ந்து விஜய் வர்மா, யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது. குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.

bigg-boss-poornima-ravi-passing-bad-comment

இந்நிலையில், நேற்று கூட பிரதீப் தொடர்பாக ஸ்மால் பாஸ் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. பூர்ணிமா மற்றும் ஐஷு ஆகியயோர், 18+ காமெடி பேசிவிட்டு கடைசியில் ஆண்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாக நெட்டிசன்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

bigg-boss-poornima-ravi-passing-bad-comment

இந்நிலையில், நேற்று டாஸ்க் லட்டர் படித்து முடித்தவுடன் மாயா, Can I have some Bravo ? என்று சொன்னார். அதற்கு பூர்ணிமா, Do you want some Maya, Tonight? என்று பேசியுள்ளார். ஆனால், இதை கமல் கேள்வி கேட்க மாட்டார் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Share this post