டிவி நிகழ்ச்சியில் குழந்தையிடம் ஆபாசமாக பாலியல் கேள்வி கேட்ட பிரபல நடிகை.. குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்..!

ncpcr sends notice to shilpa shetty condemning her talk in reality show

சோனி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் டான்சர். குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியாக பாப்புலர் ஷோவாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும், இந்நிகழ்ச்சியில் ஷில்பா, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

ncpcr sends notice to shilpa shetty condemning her talk in reality show

இந்நிலையில், நிகழ்ச்சியில் ஒரு குழந்தையிடம் அவருடைய பெற்றோர்கள் குறித்து ஆபாசமாக பாலியல் கேள்விகளை கேட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

இது குறித்து பலருமே கண்டித்து கமென்ட் செய்ததால், குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் ஷில்பா ஷெட்டி, கீதா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு சில்பா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ncpcr sends notice to shilpa shetty condemning her talk in reality show

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஷில்பா செட்டி இத்தகைய சர்ச்சையில் சிக்கியிருப்பது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

Share this post