மேக்கப் போட்டு அரைக்கிழவியான நயன்.. சுருங்கி போன முகத்துடன் வெளியான போட்டோ வைரல்..!
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா. திருமணத்திற்கு பின்னர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 38 வயதில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
நயன்தாரா அதன் பின்னர் பாலிவுட்டில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தார். அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நயன்தாரா தற்போது புது நிறுவனங்களுடன் கிளாமர் போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்.
மேலும், தற்போது ஓவர் மேக்கப் போட்டுக் கொண்டு விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படங்களை பார்த்து முகம் சுருங்கி போய்விட்டது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Share this post