அந்த இடத்துல கைய வச்சு.. கோபத்தில் கொந்தளித்த தொகுப்பாளர் ஜாக்லின்..!
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தன்னுடைய வித்தியாசமான குரலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தொகுப்பாளர் ஜாக்குலின். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
வெள்ளித்திரையில், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர், ஒரு சில படங்களில் நடித்துவரும் ஜாக்குலின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில், பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். தன்னோடு காதல் கிசுகிசு என்று ரக்சனோடு பேசும் போது அதற்கான பதிலை தான் கொடுத்திருக்க மாட்டேன் ஏனென்றால், ஒரு விஷயம் நடக்கவே இல்லை. அப்போ எதற்கு அது குறித்து பேசணும் சொல்லணும் என்று எனக்கு தோன்றும்.
ரக்க்ஷன் தனக்கு நல்ல ஒரு நண்பர் அவர் குடும்பமும் அவரது மனைவியும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்திருக்கிறார். ஒரு சில சமயம் கெஸ்ட் என்று சொல்லிட்டு வருவாங்க ஆங்கர் என்பவர்களை என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்று நினைப்பார்கள். அப்படி ஒரு சிலர் தோள் மீது கை போடுவார்கள். அப்போது ரொம்பவே கோபம் வரும் அடிக்கணும் போல் இருக்கும் என்று ஜாக்களின் வெளிப்படையாக பேசியுள்ளார்.