போடா அமுல்பேபி.. Promo பொறுக்கி.. தினேஷ் - விஷ்ணு இடையில் வெடித்த மோதல்..!

bigg-boss-tamil-7-promo-2-fight-between-dinesh-and-vishnu

பிக்பாஸ் சீசன் 7ல் மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு சில போட்டியாளர்கள் சிகப்பு கொடி காண்பித்து மாயா அண்ட் கோ உடன் இருந்த கூட்டாளிகள் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பினார்கள்.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பல கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில், அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த படி ஐஷு எலிமினேட் செய்யப்பட்டார். 

இன்று வெளியான பிரோமோவில் ஒரு லிவிங் ரூமில் அனைத்து போட்டியாளர்களும் இருக்கும் நிலையில், தினேஷ் மற்றும் விஷ்ணு இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. இந்த உச்சகட்ட மோதலுக்கு இடையே மாயாவும் இதில் கலந்துகொள்ள இந்த சண்டை எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this post