தோழி கொடுத்த வலியை விட மகள் கொடுத்த வலி அதிகம்... மஞ்சுவாரியாரின் மறுபக்கம்..!

மாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் மஞ்சுவாரியார். இவர் 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், மஞ்சுவாரியாரின் குடும்பத்தில் புயலைப் போல உள்ளே நுழைந்தவர் தான் காவியா மாதவன் இவர் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் விக்ரமின் தங்கையாக நடித்திருந்தார்.
ஆரம்பத்தில், மஞ்சுவாரியாருக்கு காவியா மாதவன் நல்ல தோழியாக இருந்துள்ளார். சில நாட்கள் செல்லச் செல்ல அவரே இவருக்கு துரோகம் செய்வது தெரியவந்தது. அதாவது, பட வாய்ப்புக்காக திலீபனை அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டிருந்த காவியா மாதவன் பிறகு திலீப்புக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. இதனால் திடீரென அவரை காதலிக்க தொடங்கி, ஒரு கட்டத்தில் காவியா மாதவன் பிடியில் திலீப் சிக்கி இருக்கிறார்.
இதனால், மஞ்சுவாரியார் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு விவகாரத்து இவர்களுக்குள் நடைபெற்றது. காவ்யா மாதவன் மற்றும் திலீப் இருவருக்கும் இடையே இருக்கும் கள்ளக்காதல் தொடர்பு மஞ்சுவாரியாரிடம் கூறியது இருவருக்கும் தோழியாக இருந்த பாவனாக தான்.
இந்த கோபத்தின் வெளிப்பாடாகத்தான் நடிகர் திலீப் மற்றும் காவியா மாதவன் இருவரும் சேர்ந்து பாவனாவை ஆட்களை வைத்து காரில் கடத்தி அவரை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கினார்கள். இந்த வழக்கு ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே, மஞ்சுவாரியாருக்கு தன்னுடைய தோழியே தனக்கு சக்காளத்தி ஆனதை காட்டிலும் அவர் பெற்ற மகள் அவருக்கு கொடுத்த வலியை தன் மறக்க முடியாமல் தவிர்த்து வருகிறாராம். நீதிமன்றத்தில் மஞ்சுவாரியாரின் மகளிடம் நீ யாருடன் செல்ல விரும்புகிறாய் என்று கேட்கப்பட்டபோது, அவர் தன்னுடைய தந்தையுடன் செல்ல விருப்பப்படுகிறேன் என்று மஞ்சுவாரியாரை தவிக்க விட்டு சென்று விட்டாராம். ஆனால், தற்போதும் அவ்வப்போது, மஞ்சுவாரியார் தன்னுடைய மகளை சந்தித்து நலம் விசாரித்து வருவதாக மாலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.