Cute & Stylish ஜோடியா இருக்கும் ! AK61ல அஜித் ஜோடி இவங்கதானாம் !

Manju warrier to act in ajith ak61

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் AK61. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Manju warrier to act in ajith ak61

பல ஆண்டுகள் கழித்து அஜித் இத்திரைப்படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.

Manju warrier to act in ajith ak61

இப்படத்தில் அஜித் ஜோடியாக தபு, ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதாக அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது கதாநாயகி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Manju warrier to act in ajith ak61

இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Manju warrier to act in ajith ak61

மலையாள மொழியில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தமிழ் சினிமாவில் தனுஷ் ஜோடியாக, தைரியமான கதாபாத்திரத்தில், அசுரன் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post