'நானும் ரவுடி தான்' பட வாய்ப்பை தவறவிட்ட 80ஸ் பிரபல நடிகரின் மகன் ! நஸ்ரியாவுமா மிஸ் பண்ணிட்டாங்க?

Nazriya and gautham karthik was to be the lead role in nanum rowdy thaan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான Wunderbar Films தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர் ஜே பாலாஜி, ராதிகா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்.

Nazriya and gautham karthik was to be the lead role in nanum rowdy thaan

ஒரு ஆக்ஷன் படத்தை காமெடியாக கொண்டு சென்ற இப்படத்தின் கதை செம ரெஸ்பான்ஸ் பெற்றது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விக்னேஷ் சிவனுக்கு இப்படம் நல்ல மைக்கல்லாக மாறியது.

Nazriya and gautham karthik was to be the lead role in nanum rowdy thaan

இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் பெரிய வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் அஜித்தின் AK62 திரைப்படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Nazriya and gautham karthik was to be the lead role in nanum rowdy thaan

இந்நிலையில், நானும் ரவுடி தான் திரைப்படத்தை பற்றி பலரும் அறியாத தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நஸ்ரியா தானாம். இப்படத்தின் கதையை முதலில் விக்னேஷ் சிவன் அவர்களிடம் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார்.

Nazriya and gautham karthik was to be the lead role in nanum rowdy thaan

ஆனால் அவர்கள் இப்படத்தில் நடிக்காததை தொடர்ந்து நவின் பாலி, ஜெய், ஷிவா உள்ளிட்ட நடிகர்களுக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. அதன்பின் தான் விஜய் சேதுபதியை இப்படத்திற்கு ஓகே சொல்லி நடித்துள்ளார்.

Nazriya and gautham karthik was to be the lead role in nanum rowdy thaan

Nazriya and gautham karthik was to be the lead role in nanum rowdy thaan

Share this post