45 வயசு மஞ்சு வாரியருக்கு 23 வயசுல இப்படியொரு மகளா.. பார்க்க தீபிகா படுகோன் போல இருக்காங்க..!

மாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் மஞ்சுவாரியார். இவர் 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு திலீப் மஞ்சுவார் இருவரும் தனிப்பட்ட காரணத்தால் விவாகரத்து செய்து கொண்டனர். இதற்கு பாவனா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து திலீப் நடிகை காவியா மாதவனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, மஞ்சுவாரியாரின் மகள் மீனாட்சி தந்தையுடன் இருந்து வருகிறார். இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும், மீனாட்சி தற்போது சேலை உடுத்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் தீபிகா படுகோனே போல் இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Share this post