திருமணமான பிரபல நடிகருடன் மடோனா ரகசிய காதல்.. தீயாய் பரவும் தகவல்.. பயில்வான் ரங்கநாதன் சர்ச்சை பேச்சு !
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் படத்தில் ஒரு ஹீரோயின் ஆக நடித்து பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த இவருக்கு, அந்த செலின் கதாபாத்திரம் மூலம் தென்னிந்திய லெவல் பேமஸ் ஆகி ரசிகர்களின் தேவதையாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழில், விஜய் சேதுபதி ஜோடியாக காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களிலும், பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
தமிழ், மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் மடோனா, தற்போது, மலையாளம் ஒரு படத்திலும், ஒரு வெப் சீரீஸ்லும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
கொஞ்சம் வெய்ட் போட்டு இருந்த மடோனா, டயட் மற்றும் ஒர்கவுட் மூலம் செம ஒல்லியாக மாறியுள்ளார். இந்நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக மற்ற நடிகைகளைப் போல, கவர்ச்சி டெக்னிக்கை கையில் எடுத்து தனது ஹாட் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது வாய்ப்பில்லாத நிலையில் பிரபல திருமணமான நடிகருடன் உறவில் இருப்பதாகவும் அவர் எது சொன்னாலும் அதை கேட்டு வருவதாகவும் கூறியுள்ளார் சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன். இதேபோல் பல நடிகைகள் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.