'தந்தையை இப்டி ஒரு வழியில் பழிவாங்கிய லோகேஷ் கனகராஜ்' வெளியான சீக்ரெட்

Lokesh kanagaraj takes sweet revenge on his father information getting viral on social media

2019ம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், தீனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் செம ஹிட் அடித்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Lokesh kanagaraj takes sweet revenge on his father information getting viral on social media

முற்றிலும் மாற்றுப்பட்ட கதைகளத்துடன் அக்‌ஷன் திரைப்படமாக வெளியான கைதி மெகா ஹிட்டான நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிக பிரபலம் அடைந்தார். கைதி விஜய் படமான பிகில் திரைப்படத்துடன் வெளியானலும் 100 கோடியளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.

Lokesh kanagaraj takes sweet revenge on his father information getting viral on social media

பின்னர், விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ், தற்போது கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். கைதி படத்தின் reference வைத்து மினி லோகேஷ் யூனிவெர்ஸ் ரெடி செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். மேலும், விக்ரம் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை லோகேஷ் பெற்று வருகிறார்.

Lokesh kanagaraj takes sweet revenge on his father information getting viral on social media

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Lokesh kanagaraj takes sweet revenge on his father information getting viral on social media

படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ. 350 கோடியை கடந்து சென்று வருகிறது. அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. விக்ரம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்தார் கமல் ஹாசன்.

Lokesh kanagaraj takes sweet revenge on his father information getting viral on social media

விக்ரம் பட வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தை இயக்க உள்ளார். இதை முடித்த பின் விக்ரம் படத்தின் 3ம் பாகம், கைதி படத்தின் 2ம் பாகம் மற்றும் சூர்யாவுடன் இரும்புக்கை மாயாவி என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Lokesh kanagaraj takes sweet revenge on his father information getting viral on social media

இவ்வாறு சக்சஸ்புல் இயக்குனராக வலம் வரும் லோகேஷ், தனது தந்தையை பழிவாங்கிய சம்பவம் குறித்த சீக்ரெட் தகவல் வெளியாகி உள்ளது. சிறுவயதில் இருந்தே தனது பெயரை லோகேஷ் என்றே பயன்படுத்தி வந்த இவர், சினிமாவிற்கு வந்த பின்னர் தனது தந்தை கனகராஜின் பெயரையும் சேர்த்துக்கொண்டுள்ளார். ஏனெனில் லோகேஷ் எப்போதும் சினிமா சினிமா என சுற்றுவதைப் பார்த்த அவரது தந்தை கனகராஜ், நீ சினிமாவிலேயே மூழ்கி சாகப்போறியா என திட்டுவாராம்.

Lokesh kanagaraj takes sweet revenge on his father information getting viral on social media

அதற்காகவே சினிமாவில் வந்த பின்னர் அவரது பெயரையும் சேர்த்து பயன்படுத்தி வருகிறாராம் லோகேஷ். இதைப்பார்த்த அவரது தம்பி, ‘உன்ன அவன் ஸ்வீட்டா பழிவாங்குறான் பா’ என தன் தந்தையிடம் சொல்லுவான் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

Share this post