'விஷாலோட உதடு அப்படித்தான் இருக்கும்..' கூச்சமின்றி பேட்டியில் பேசிய லக்ஷ்மி மேனன்..!

பள்ளி படிக்கும் பருவத்திலேயே மலையாள மொழியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். இதனைத் தொடர்ந்து, பிரபு சாலமன் இவரை கும்கி திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, சசிகுமார் ஜோடியாக சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இரண்டும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே அமைத்து தந்தது.
பின்னர், குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், றெக்க போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லக்ஷ்மி மேனனிடம், எது ரொம்ப ஸ்பைசி சில்லியா அல்லது விஷாலோட லிப்ஸ் ஆ? என வேடிக்கையாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த லக்ஷ்மி மேனன், சில்லி தான் ரொம்ப ஸ்பைசி, இதுவே ஸ்வீட் என்று கேள்வி கேட்டு இருந்தால் விஷால் லிப்ஸ் என்ற பதிலை சொல்லி இருப்பேன் என்று கூறியுள்ளார்.