தியேட்டர்களில் ஆரவாரத்தை தூண்டிய KGF 2 'சுல்தானா' Video Song.. ட்ரெண்டாகும் வீடியோ !

Kgf 2 sulthana video song trending on social media

2018ம் ஆண்டு கேங்ஸ்டர் படமாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் KGF.

இப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றி பெற்றதால் இப்படத்தின் 2ம் பாகத்தை பெரும் பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுவிட்டது.

Kgf 2 sulthana video song trending on social media

பான் இந்தியா படமாக தயாரான இப்படத்தின் 2ம் பாகம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டன.

கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது.

Kgf 2 sulthana video song trending on social media

வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.

வெளியான ஒரு சில நாட்களில் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3ம் பாகமும் உருவாக உள்ளதாக சூசகமாக அறிவித்துள்ளனர்.

Kgf 2 sulthana video song trending on social media

தங்க சுரங்கத்தில் அடிமையாக வேலை செய்யும் மக்கள், அவர்களது வாழ்க்கை, தாயின் பாசம், காதல் என அனைத்து பரிமாணங்ககையும் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

Kgf 2 sulthana video song trending on social media

KGF 2 வெளியாகி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இப்போதும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

மேலும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் Rental வசதியோடும் கிடைக்கிறது.

Kgf 2 sulthana video song trending on social media

ஒரு மாதம் ஆகியும் இன்னும் KGF vibe குறையாத நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்ற ‘சுல்தானா’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பாடல் திரையரங்கில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்த பாடலாக அமைந்தது.

Kgf 2 sulthana video song trending on social media

அந்த அளவுக்கு பாடலின் மேக்கிங்கும், வரிகளும் அமைந்திருக்கும். இப்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் வைரலாக பரவி வருகிறது.

Share this post