கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்.. இது எப்போ? வைரலாகும் போட்டோ!

keerthy suresh photo with pandian stores kumaran getting viral

நடிகர் விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்ததன் கோலிவுட்’ல் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இருப்பினும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

keerthy suresh photo with pandian stores kumaran getting viral

இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா அவர்களின் இளைய மகள் ஆவார். ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழைத் தொடர்ந்து, ரெமோ, சாமி 2, தொடரி, பைரவா என விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

keerthy suresh photo with pandian stores kumaran getting viral

2018ம் ஆண்டு, பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்ட ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் நடிகை சாவித்ரியை மறுபடியும் கண்முன் கொண்டு வந்தார். இப்படத்திற்கு பான் இந்தியா லெவல் வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு தேசிய விருதும் பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh photo with pandian stores kumaran getting viral

தனது எதார்த்தமான நடிப்பாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தை கொண்ட அழகாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும், சாணி காயிதம் திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை காட்டி இருந்தார்.

keerthy suresh photo with pandian stores kumaran getting viral

தற்போது, மாமன்னன், தசரா, போலா ஷங்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், தனது உடலை டயட், ஒர்கவுட் என ஸ்லிம்பிட் ஆக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

keerthy suresh photo with pandian stores kumaran getting viral

நேற்றோடு அவரது 30வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளுக்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்துக்கூறி மெசேஜ் செய்தும் அவர்களது சமுகவலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வாழ்த்து கூறி இருந்தார்கள். அந்தவகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிர் ரோலில் நடிக்கும் நடிகர் குமரன் கீர்த்தியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார்.

keerthy suresh photo with pandian stores kumaran getting viral

பல ஆண்டுகள் இருவரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இது என்ன மாயம் என்ற படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். ஏ எல் விஜய் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியாகியிருந்த இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவியா செட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் குமரனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

keerthy suresh photo with pandian stores kumaran getting viral

Share this post