உலகநாயகனின் 'விக்ரம்' ஏப்ரல் ரிலீஸ்..!

Kamalhaasan's vikram planned to get released on april 29th

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 232வது படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் இந்த மாதம் முடிவு பெரும் என சொல்லப்படுகிறது.

, இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டை ஏப்ரல் மாதம் வைத்துக்கொள்ளலாம் என திரைப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தளபதி விஜய் நடிப்பில் ரெடியாகி வரும் பீஸ்ட் படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்படும் என சொல்லப்படுவதால், விக்ரம், ஏப்ரல் 29ம் தேதி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதக தெரிகிறது.

Share this post