காஜல் அகர்வால் மகனா இது?.. இவ்வளவு பெரிய பையனா வளர்ந்துட்டாரே..!

kajal-aggarwal-son-latest-photo-

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது கமலஹாசனின் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார்.

இது கமலுடன் இவர் நடிக்கும் முதல் திரைப்படமாகும். இதனை தொடர்ந்து, ஹிந்தியில் உமா மற்றும் தெலுங்கில் சத்தியபாமா என ஒரு சில படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.

kajal-aggarwal-son-latest-photo-

இதனிடையே, கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு மகன் இருக்கிறார். இவர் தன்னுடைய மகனுக்கு நீலு என பெயர் சூட்டியுள்ளார்.

காஜல் அகர்வால்வின் மகனை கைக்குழந்தையாக தான் பலரும் பார்த்திருந்தோம். ஆனால், மகனின் தற்போதைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்த பலரும் காஜல் அகர்வால் மகனா இது என கேட்டு வருகிறார்கள்.

kajal-aggarwal-son-latest-photo-

அந்த அளவுக்கு நன்றாக வளர்ந்து விட்டார். காஜல் அகர்வால் தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Share this post