என்னது Jawan'ல பிகில், மெர்சல், தெறி பட சீன்ஸ்'ஆ.. பக்கா மாஸ் கிளப்பியிருக்கும் அட்லீ..!

jawan reviews flaunting on internet getting positive comments 07092023

ராஜா ராணி, தெறி, பிகில், மெர்சல் போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கி இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அட்லீ. தற்போது இந்தி திரையுலகில் ஜவான் திரைப்படத்தின் மூலம் காலடி வைத்துள்ளார். ஷாருக்கான் தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

jawan reviews flaunting on internet getting positive comments 07092023

நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என மிகப்பெரிய கோலிவுட் படையையே இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் அட்லீ. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்களில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.

இந்நிலையில், ஜவான் படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி திரைப்படம் மக்களை கவர்ந்துள்ளதே உண்மை. இன்னும் சிலரோ ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை. ஆனால் அவரின் பிகில், மெர்சல், தெறி பட காட்சிகளை ஷாருக்கானை வைத்து அட்லி எடுத்துள்ளார் என கூறி வருகின்றனர்.

பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் ஜவான் குறித்து ரிவ்யூ தொகுப்பு இதோ..

[<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Finally #Jawan ! What a spectacular movie. #JawanReview my rating : ⭐️⭐️⭐️⭐️#SRK has delivered a masterpiece, and how! The film is packed with mind-blowing goosebump moments.

Vijay Sethupathi Performance was so Good 🔥#Anirudh BGM will shatter the Theatres 💥

What a… pic.twitter.com/iZYfK0clEy</p>— ₳ⱤɄV₳₳ (@Enuyir_Suriya) September 7, 2023</blockquote> ](«blockquote class=”twitter-tweet”><p lang="en" dir="ltr">Finally #Jawan ! What a spectacular movie. #JawanReview my rating : ⭐️⭐️⭐️⭐️#SRK has delivered a masterpiece, and how! The film is packed with mind-blowing goosebump moments.

Vijay Sethupathi Performance was so Good 🔥#Anirudh BGM will shatter the Theatres 💥

What a… pic.twitter.com/iZYfK0clEy</p>— ₳ⱤɄV₳₳ (@Enuyir_Suriya) September 7, 2023</blockquote> >)

[<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">#Jawan is full of massiest action scenes, with proper elevation sequences for #ShahRukhKhan! And the film is full of strong emotional touch. It is a bonafide BLOCKBUSTER. Nothing can stop it #JawanDay #JawanReview</p>— काली🚩 (@SRKsVampire_) September 7, 2023</blockquote> ](«blockquote class=”twitter-tweet”><p lang="en" dir="ltr">#Jawan is full of massiest action scenes, with proper elevation sequences for #ShahRukhKhan! And the film is full of strong emotional touch. It is a bonafide BLOCKBUSTER. Nothing can stop it #JawanDay #JawanReview</p>— काली🚩 (@SRKsVampire_) September 7, 2023</blockquote> >)

Share this post