வெளியான Hey Sinamika ட்ரைலர் : எப்டி Divorce பண்ணீங்க? சிரிப்புக்கும் & ரொமான்ஸ் குறைச்சலே இல்ல..

Hey sinamika trailer video released viral on internet

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் இணைத் தயாரிப்பில், பிருந்தா இயக்கத்தில் ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில், துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹே சினாமிகா’. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் வரும் மார்ச் 3ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ட்ரைலரை பார்க்கும் போதே, சிரிப்புக்கும் & ரொமான்ஸ் குறைச்சலே இல்ல..என்பது தெளிவாக தெரிகிறது. டபுள் ஹீரோயின் இருக்கும் நிலையில், இறுதியில் யாருடன் துல்கர் சேர போகிறார் என்பதை நோக்கி கதை நகருவதாக தெரிகிறது.

Share this post