போட வேண்டியத போடுங்க கண்ணு கூசுது.. மோசமான உடையில் போஸ் கொடுத்த நிதி அகர்வால்..

Nidhi agarwal hot photos in black tight dress viral on net

ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்தவர் நடிகை நிதி அகர்வால். பேலே, கதக் மற்றும் பெல்லி டான்ஸ் உள்ளிட்டவற்றை முறையாக கற்ற நிதி அகர்வால், முன்னா மைக்கேல் என்னும் பாலிவுட் படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

Nidhi agarwal hot photos in black tight dress viral on net

தமிழில், ஈஸ்வரன் மற்றும் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தற்போது மகிழ் திருமேனி என்னும் படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது, இவரும் சிம்புவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.

Nidhi agarwal hot photos in black tight dress viral on net

தற்போது, கவர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நிதிஅகர்வால் போட்டோஸ் பதிவிட்டு வருகிறார்.

Nidhi agarwal hot photos in black tight dress viral on net

Share this post