சுவாரஸ்யமும் விறுவிறுப்பையும் கூட்டும் 'கூகுள் குட்டப்பா' டிரைலர் !

Google kuttappa trailer is trending on youtube today

கடந்த 2019ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து, இதனை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தனர். பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘கூகுள் குட்டப்பா’ என பெயரிட்டுள்ளனர்.

Google kuttappa trailer is trending on youtube today

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, பிராங்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

Google kuttappa trailer is trending on youtube today

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகி இருக்கும் ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் சுவாரசியமான டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post