சிவகார்த்திகேயனுடன் அந்த உறவில் மோனிகா? SK சர்ச்சை பற்றி இமான் மீண்டும் கூறிய விஷயம்..!

god-with-decide-imman-on-sivakarthikeyan-

இசையமைப்பாளர் இமான் சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பற்றி பேசியிருந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி என்ன நடந்தது என்ற விவாதம் வேகமாக பரவி வருகிறது.

god-with-decide-imman-on-sivakarthikeyan-

இமான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சிவகார்த்திகேயன் இதுவரை விளக்கம் அளிக்காத நிலையில், நடிகை குட்டி பத்மினி இது குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். சில தினங்களுக்கு முன் லியோ படத்தின் ஃபீவர் இணையத்தில் அதிகமாக இருந்தபோது, அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு பேட்டியை கொடுத்திருந்தார் இமான். எதார்த்தமாக பேசிக்கொண்டிருக்கும்போது சிவகார்த்திகேயனைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் கூட்டணியில் பல படங்கள் வெளிவந்தன. அதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இப்போது ஏன் சிவகார்த்திகேயனை வைத்து எந்த படமும் செய்யவில்லை என்ற கேள்விக்கு இமான், சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ண முடியாது என்றும், சிவகார்த்திகேயன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றும் கூறினார்.

god-with-decide-imman-on-sivakarthikeyan-

என்னால் எல்லாவற்றையும் சொல்ல முடியும் ஆனால் அது எனது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் இப்போது எதுவும் கூற விரும்பவில்லை என்றார். இந்த நிலையில், சில விமர்சகர்கள் சிவகார்த்திகேயன் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன் மீது எந்த தவறும் இல்லை.

அவர் ஒரு ஜென்டில்மேன். விவாகரத்து நேரத்தில் நானும் இமானும் பிரிந்து விடக்கூடாது என்று சிவகார்த்திகேயன் இமானிடம் கூறினார். அதனால் சிவகார்த்திகேயனை ஒரு பேட்டியில் இமான் பிடிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கலாம்.

god-with-decide-imman-on-sivakarthikeyan-

இந்நிலையில், படத்திற்கான பேட்டியில் இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு எப்பொழுது தான் முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என்ற கேள்விக்கு இறைவன் பார்த்துக் கொள்வார். எது சரி எது தவறு என்பது மனிதர்களை தாண்டி இறைவனுக்கு தெரியும். அவர் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பார் என இமான் தெரிவித்திருக்கிறார்.

Share this post